My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

18.4.12

பொது அறிவுக் கேள்வி

பொது அறிவுக் கேள்வி : பொருத்திக் காட்டுக. மதிப்பெண் 100.

1. ஆர்மி, எஃஸ்-ஆர்மி, போலீஸ், வக்கீல், 'ப்ரெஸ்' ஸ்டிக்கர்கள்
2. கார் டேஷ் போர்டில் ஆளுங்கட்சி பிரமுகர் கல்யாண நோட்டீஸ்
3. நம்பர் பிளேட்டில் அம்மா படம்
4. காரின் முன்னால் கட்சிக் கொடி
5. வட்டம், மாவட்டம் விசிட்டிங்க் கார்டு
6. மனித உரிமைக் கமிஷன் விசிட்டிங்க் கார்டு
7. உயர்ரக கார்கள்
8. இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்
9. அரசாங்க கார்கள்
10. அரசாங்க போக்குவரத்து பேருந்துகள்
11. டிவிஎஸ் 50


1. நோ என்ட்ரியில் போகலாம்
2. தண்ணி அடித்துவிட்டு வண்டி ஓட்டலாம்
3. போக்குவரத்து அதிகாரிகளை மதிக்கத் தேவையில்லை
4. போக்குவரத்து அதிகாரிகளையே அடிக்கலாம்
5. ஹெல்மெட் தேவையில்லை
6. லைசென்சே தேவையில்லை
7. தெனாவட்டாகப் பேசலாம்
8. சிக்னலில் நிற்பவர்களைத் துரத்தியடிக்கலாம்
9. சுங்கச் சாவடியில் வரி கட்டத்தேவையில்லை
10. எவனையுமே மதிக்கத் தேவையில்லை
11. சட்டமாவது... மயிராவது...
12. பத்து கிலோமீட்டர் போறதுக்குள்ள பத்து எடத்துல மடக்குவாங்க

1 comment:

HOTLINKSIN.COM said...

இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைக்கலாம்.

Post a Comment