My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

1.3.13

மைலேஜ் குடுக்கலையா?

மைலேஜ் குடுக்கலையா?
ஹெட் லைட் எரியுதான்னு பாருங்க. எஞ்சின் ஆயில் செக் பண்ணுங்க. 
பிரேக் பிடிக்குதான்னு பாருங்க. இண்டிகேட்டர் வேலை செய்யுதான்னு பாருங்க. பாதி கிளட்ச் பிடிக்ககூடாது. அடிக்கடி பிரேக் பிடிக்ககூடாது. இருவதுக்கு மேல போகவே கூடாது. 
ரொம்ப முக்கியம்...
ரியர் வியூ கண்ணாடி சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க.
எல்லாத்தையும் விட முக்கியம்
பெட்ரோல் டேங்குல நாமம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டியிருக்கான்னு பாக்கணும்.


000

எலேய் பெட்ரோல் போடுற பயலே... 
எங்களை ஏமாத்த முடியாது. பெட்ரோல் போடுறதுக்கு முன்னால ஸீரோவை காட்டிட்டு போடு. அது..., அந்த பயம் இருக்கட்டும். இல்லைன்னா நடக்கறதே வேற! (என்ன பண்றது? எங்க கோவத்தை உங்கிட்டதான் காட்டமுடியும்.)

000

குடி மட்டுமில்லை; பெட்ரோல் போடுறதும் குடியைக் கெடுக்கும்.

000

இன்றைய இந்தியாவின் அத்தியாவசியத் தேவை, 
மூத்திரத்தில் ஓடுகிற ஒரு வாகனத்தைக் கண்டுபிடிக்கிறதுதான்.