கலைஞர் கருணாநிதி டாட்காம்: புதிய இணைய தளத்தை தொடங்கி வைத்தார் கலைஞர்.
உடன்பிறப்பே, அதிலே 'பே-பால்' தகர டப்பா இருக்கும். காசு குறைந்தவர்கள் காலணாவையும், துட்டு நிறைந்தவர்கள் தங்கப் பாளத்தையும் மறக்காமல் கட்சி நிதியாக போட்டுவிடவும்!!
##
கல்விக் கடன் கொடுக்க மறுக்கும் வங்கி அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை: ப.சிதம்பரம் எச்சரிக்கை.
கல்விக் கடன் குடுத்து, அதுக்கு, இந்த வட்டி அந்த வட்டின்னு போட்டு தீட்டோ தீட்டுன்னு தீட்டி பேங்க்கு வருமானத்தை பெருக்குங்கடான்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். நமக்கு பணம் முக்கியம்டா!
##
இறக்குமதியான கோமியம் பிரிட்டனில் பறிமுதல்.
அடுத்து கோமாதா சாணி பார்சல் வரும்ணே. பத்திரமா இறக்கி வையுங்க!
##
நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான மாணவன் ரஞ்சன் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி.
மறக்காம பிணத்து பக்கத்துல நின்னுகிட்டு போட்டா எடுத்துங்கங்க தளபதி. அடுத்த எலக்சனுக்கு மயிலை மாங்கொல்லை, மாம்பலம், சீரங்கம் இங்கெல்லாம் பேனர்ல போட்டா, ரெண்டு மூணு ஓட்டு, கூட விழும்!
##
திருப்புவனம்: மாமூல் வசூலிக்க வந்த போலீஸ்: நையப்புடைத்த கிராம மக்கள்.
போதும் நிப்பாட்டுங்க. அப்புறம் கலவரம்னு சும்மா கெடக்குற ராணுவத்தை வரவழைச்சிடுவாங்க.
##
ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும்
கிடைக்க வேண்டும் : ராமதாஸ்.
தைலாபுரத்துல வெயில் அதிகமோ? வயசான காலத்துல, சரவணன் மீனாட்சிக்கு கல்யாணம் ஆச்சான்னு டிவி நாடகத்தைப் பார்த்து பொழுதை ஓட்டலாமில்லே?
##
நீச்ச குளத்துல கோந்த விழுந்தாச்சு. செத்தாச்சு. கோர்ட்டு கேசு எல்லாத்தையும் ஒரு கை பாத்துரலாம். ஆனா மொதல்ல 'தீட்டு' கழிய நல்ல நாளாப் பாத்து ஒரு யாகம் பண்ணிடுங்க காணும்! இமேஜ் முக்கியம் கேட்டேளா?!!
##
தி.மு.க., தலைவர் கருணாநிதியின், "பேஸ் புக்' கணக்கு கடும் எதிர்ப்பால் ஒரே நாளில் மூடப்பட்டது.
தலீவா, 'மானு மயிலுன்னு' ஒரு போலி ஐடில வந்துடுங்க தலீவா. கன்னத்தைத் தடவி கொஞ்சோ கொஞ்சுன்னு கொஞ்சித் தள்ளிடுவானுங்க!!
##
"என்ன எழவெடுத்த சனியனோ இந்த இஸ்கூலு கொய்ந்திங்கள இப்பிடி புடிச்சி ஆட்டுது. இல்லைன்னா தெனத்துக்கும் ஒரு பொணம் விழுமா? பேசாம இந்த வருஷம் பூரா இஸ்கூலுங்களை இழுத்து மூடிடுங்களேண்டா..." - பூ விக்கிற ஆயா.
##
Full பூஸ்ட்டுல இன்னைக்கு சுதந்தரத்தைக் கொண்டாட முடியலை.
ஒரு 28% அளவுக்கு 'Spirit' கம்மிதான்!! - - குடிகாரர் பாதுகாப்புச் சங்கம்.
##
ஃபேஸ் புக்கில் கலைஞர்.
தமிழகத்தில் மக்களை ஃபேஸ் புக் முடக்கிவிடுகிறது. அதனால், அம்மாவின் ஆணைப்படி, ஃபேஸ் புக் இன்றிலிருந்து முடக்கப்படுகிறது என்று ஓபியிடமிருந்து அறிக்கை வரும். காத்திருங்கள்!
##
‘ தவறு செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன் ’- ஜெ., சுதந்திர தின பேச்சு.
அரசு வக்கீல் ஆச்சார்யாவைச் சொல்றார்.
##
God bless America,
And America bless India -
Land that I made to love.
Stand beside her, and guide her
Through the Parliament and all the State.
From the Mc Donald, to the Coca Cola,

To the Union Carbide that blow poison gas.
God bless America,
And America bless India.
My home sweet home.
God bless America,
And America bless India.
My home sweet home.
##
' செவ்வாய்கிரகத்திற்கு விண்கலம் அனுப்புவோம் ' சுதந்திரதின உரையில் பிரதமர் சூளுரை.
"மக்களை மட்டும் நரகத்துக்கு அனுப்புவோம்." மீண்டும் மீண்டும் மன் மோகன் சூளுரை!

இருட்டுல
திருட்டு போயிருமேன்னு
அவுத்து
சுருட்டி வச்சிருந்தேன்.
இப்போதான்
சும்மா
ஒளிருதுல்ல...
அதான்
திரும்பவும்
கோவணத்தை எடுத்து
திருட்டு போயிருமேன்னு
அவுத்து
சுருட்டி வச்சிருந்தேன்.
இப்போதான்
சும்மா
ஒளிருதுல்ல...
அதான்
திரும்பவும்
கோவணத்தை எடுத்து
கட்டிக்கிட்டேன்.
சுதந்தர முட்டாய் வாங்க
இதோ
இந்தா வந்துர்றேன்!
அநாகரிகம்ன்னு
அலர்றவங்க மட்டும்
கொஞ்ச நேரத்துக்கு
அப்பால போயிடுங்க.
சுதந்தர முட்டாய் வாங்க
இதோ
இந்தா வந்துர்றேன்!
அநாகரிகம்ன்னு
அலர்றவங்க மட்டும்
கொஞ்ச நேரத்துக்கு
அப்பால போயிடுங்க.