My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

16.4.13

தண்ணிப் பார்ட்டி, பிரியாணி, கூத்து, கும்மாளம்

அம்மாவின் ஆணைப்படி, நம்ம ஊர் பஜாரில் தண்ணிப் பானை வைத்த வகையில் சிலவுக் கணக்கு :-



போஸ்டர், பேனர் வைத்த வகையில் சிலவு : ரூ.50,000

ஒலி ஒளி செட்டு சிலவு : ரூ.10,000.

மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு 'கச்சி' கொடிகளை நட்டுவைத்த சிலவு : ரூ.10,000.

மேடை, சேர், டியூப் லைட்டு, சீரியல் செட்டு சிலவு : ரூ.20,500. (கரண்ட்டுக்கு, கொக்கி போட்ட வகையில், காந்திக் கணக்கு)

கூட்டத்தை கவர்ந்திழுக்க காபரே டான்சு குரூப் ரேட் சிலவு: ரூ.20,000.

'வட்டம்' கூட்டத்தில் வீர உரை முழங்க ரேட் : ரூ.5,000.

'மாவட்டம்' கூட்டத்தில் வெற்றியுரை முழங்க ரேட் : ரூ15,000.

தண்ணிப் பார்ட்டி, பிரியாணி, கூத்து, கும்மாளம் என்ற வகையில் ஆன செலவு : ரூ.25,000.

த்ண்ணீர்ப் பானை : ரூ.20.

அலுமினிய டம்ளர் : ரூ 5.

ஆக மொத்தம் ரூ.1,50,525.