அம்மாவின் ஆணைப்படி, நம்ம ஊர் பஜாரில் தண்ணிப் பானை வைத்த வகையில் சிலவுக் கணக்கு :-
போஸ்டர், பேனர் வைத்த வகையில் சிலவு : ரூ.50,000
ஒலி ஒளி செட்டு சிலவு : ரூ.10,000.
மூணு கிலோமீட்டர் தூரத்துக்கு 'கச்சி' கொடிகளை நட்டுவைத்த சிலவு : ரூ.10,000.
மேடை, சேர், டியூப் லைட்டு, சீரியல் செட்டு சிலவு : ரூ.20,500. (கரண்ட்டுக்கு, கொக்கி போட்ட வகையில், காந்திக் கணக்கு)
கூட்டத்தை கவர்ந்திழுக்க காபரே டான்சு குரூப் ரேட் சிலவு: ரூ.20,000.
'வட்டம்' கூட்டத்தில் வீர உரை முழங்க ரேட் : ரூ.5,000.
'மாவட்டம்' கூட்டத்தில் வெற்றியுரை முழங்க ரேட் : ரூ15,000.
தண்ணிப் பார்ட்டி, பிரியாணி, கூத்து, கும்மாளம் என்ற வகையில் ஆன செலவு : ரூ.25,000.
த்ண்ணீர்ப் பானை : ரூ.20.
அலுமினிய டம்ளர் : ரூ 5.
ஆக மொத்தம் ரூ.1,50,525.

No comments:
Post a Comment