ஆப்பம்.
ஆட்டுக்கால் பாயா.
மத்தியானத்துக்கு
மொசுக்க...
கொத்து பரோட்டா
கோயி ப்ரியாணி.
பொறவு...
சாயந்துறத்துக்கு,
சரக்கோட
சால்னாக்கடை
சைட்-டிஷ்.
அடங்கொய்யால...
இதுக்கு மேலையும் உனக்கு
'டெசோ' உணர்வு
வரலைன்னா,
நீ கண்டிப்பா
டமில் உணர்வு
டுபாக்கூர்தான்!!!
அடங்கொய்யால...
இதுக்கு மேலையும் உனக்கு
'டெசோ' உணர்வு
வரலைன்னா,
நீ கண்டிப்பா
டமில் உணர்வு
டுபாக்கூர்தான்!!!
##
புலி,
பிரபாகரன்...
இதெல்லாம்
பழைய கதைண்ணே.
சிலோன்,
சிங்களன்...
இதெல்லாம் கூடத்தான்.
ஏதாச்சும்
பிரபாகரன்...
இதெல்லாம்
பழைய கதைண்ணே.
சிலோன்,
சிங்களன்...
இதெல்லாம் கூடத்தான்.
ஏதாச்சும்
புதுசா கூவணும்னா,
டெசோ
டெசோன்னு கூவு.
சிக்கன் சில்லிகூட
சிலுசிலுக்கும்.
டெல்லி தவிர்த்து!
டெசோ
டெசோன்னு கூவு.
சிக்கன் சில்லிகூட
சிலுசிலுக்கும்.
டெல்லி தவிர்த்து!
##
ஆமாண்டா,
டெசோதான்.
இதவிட
சூப்பரான
டெங்கு காய்ச்சல் இருந்தா,
சொல்லு.
ஒத்துக்கறேன்!
டெசோதான்.
இதவிட
சூப்பரான
டெங்கு காய்ச்சல் இருந்தா,
சொல்லு.
ஒத்துக்கறேன்!
##
Did you search for the meaning of 'TESO'?
"Tamilans' Ezhavu Supporters Organisation."
Are n't you satisfied with this expansion?
Then, must be this :
டமில் ஏலம் சொண்டிகபால்ஸ்' அசோசியேஷன். TESO.
(சொண்டிகபாலுக்கு அர்த்தம் தெரியலைன்னா, டுமீங் குப்பத்துல கவனமாக சென்று, அர்த்தம் கேட்டுக்கவும்!!)

"டெசோ நடந்துவிட்டால், இலங்கையில் தமிழ் ஈழ அமைப்புகள் மீண்டும் எழுச்சி பெறும்." - இலங்கையில் சூ... சாமி பேச்சு.
பிஸ்கோத்து. எங்களோட 'டமில்' தானைத்தலைவரு, சிங்களவர்களை 'என் கரேஜ்' பண்றாமாதிரி, உன்னால 'டெக்னிக்கலா' பேசமுடியுமாடா, பரதேசி?!!
பிஸ்கோத்து. எங்களோட 'டமில்' தானைத்தலைவரு, சிங்களவர்களை 'என் கரேஜ்' பண்றாமாதிரி, உன்னால 'டெக்னிக்கலா' பேசமுடியுமாடா, பரதேசி?!!
##
1. டெசோ மாநாட்டில் காங்கிரஸ் பங்கேற்காது.
2. கூடங்குளம் ஆபத்தில்லை.
3. உட்கட்சி பூசலில்லை.
4. கரண்ட்டு நாளண்ணைக்கு வந்துடும்.
இந்த மாதிரி அறிக்கை வந்துதுன்னா, அதை வுட்டவரு நாராயணசாமின்னு தெரிஞ்சிக்கோ!!!
2. கூடங்குளம் ஆபத்தில்லை.
3. உட்கட்சி பூசலில்லை.
4. கரண்ட்டு நாளண்ணைக்கு வந்துடும்.
இந்த மாதிரி அறிக்கை வந்துதுன்னா, அதை வுட்டவரு நாராயணசாமின்னு தெரிஞ்சிக்கோ!!!
##
இலங்கை தொடர்பான டெசோ மாநாட்டில் 'தமிழ் ஈழம்' என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது என மத்திய அரசு ஒரு உத்தரவை தி.மு.க.,வுக்கு பிறப்பித்துள்ளது. இதுவும் தி.மு.க.,வுக்கு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கையிண்டு அட்டென்ஷன் : மிஸ்டர். கலைஞர் : டெசோ டிராமா, மனிதச் சங்கிலி டிஸ்கோ, உண்ணாவிரதக் கூத்து இதெல்லாம் ரெம்ப போரடிக்குதுங்க.
குறைந்த பட்சம், 'இனிமே, தமிழீழம் மலரும்வரை, நான் சோத்துல உப்பு போட்டு திங்கமாட்டேன்...' அப்படீன்னு ஒரு சுரணையுள்ள அறிக்கையாவது விடுங்க ஐயா!!!

மீனவர்கள் ஒன்று திரண்டால் கச்சத்தீவை மீட்க போராட்டம் நடத்துவேன்: விஜயகாந்த்.
டெசோ மொக்கையைவிட இந்த ஜோக்கு எவ்வளவோ பரவாயில்லை. கேப்டன் வாழ்க!!
டெசோ மொக்கையைவிட இந்த ஜோக்கு எவ்வளவோ பரவாயில்லை. கேப்டன் வாழ்க!!
4 comments:
அவ்ராலே முடிஞ்சதே அவ்ரு கிழிக்குறாரு
நீ என்னாமே கீழ்ச்ச போறே !
அதச் சொன்னா நீ ஆம்ப்ளே சிங்கம்மே !
thamilan yen ivalavu keeltharama irukkanna naama nammalaiye kindaladikkirathula nammala adichikka aale illa, oru visayam yen intha saiko, kilamaaran, seeman ivanunga ellam 2009 lerthu ennadaa mayira pudigittaanuvo, onnu thaanum padukka maattanuvo, thalliyum padukka maattanuvo, appadithane, sathiyama ungala pola irukkuravan varai oru mayirum kidaikka porathu illa.,
//'இனிமே, தமிழீழம் மலரும்வரை, நான் சோத்துல உப்பு போட்டு திங்கமாட்டேன்...' அப்படீன்னு ஒரு சுரணையுள்ள அறிக்கையாவது விடுங்க ஐயா!!! //
இதுக்கு வாய்ப்பே இல்லை ....
இன்று
TESO ?மானமுள்ள தமிழன் கவனத்திற்கு
Post a Comment