"ரெம்ப ரெம்ப சாரி; அம்மா நாமம் வாழ்க!," அப்படீன்னு ஒரேயொரு வார்த்தையை சொல்லிட்டு, வடிவேலு திரும்பவும் திரை உலகத்துக்கு உள்ளே நுழைந்துவிட எவ்வளவு நேரம் ஆகும்? ஆனா, நிமிஷத்துக்கு பத்தாயிரம் குபேரனைப் பார்த்த, வடிவேலு இந்தக் காரியத்தைச் செய்ய விரும்பவே இல்லை.
நேற்றுவரை ஹைகோர்ட்டு, சுப்ரீம்கோர்ட்டு என்று ஹைஜம்ப், லோ ஜம்ப், டிஸ்கஸ் துரோ, கபடி, கராத்தே, மல்யுத்தம் எல்லாத்தையும் செய்து (பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்) விளாசிக்கொண்டிருந்த உலக நாயகன், அந்தர் பல்டி ஸ்டண்ட் அடித்து, 'அம்மா சொன்னால் எல்லாம் சரியாத்தான் இருக்கும்,' என்று பணிந்து போனதன் மர்மம் என்ன?
கமலுக்கு தேவை பணம்!
வடிவேலுவுக்கு மானம்!!
கமல் கோய்ச்சிக்கிட்டு எங்க போனாலும் சாப்பாடு போடுவாங்களாம். ஏன்..., இதே வார்த்தையை வடிவேலு சொன்னாக்கா, அவருக்கு சாப்பாடு போட மாட்டாங்களா? வடிவேலையும் மானமுள்ள தமிழ் மக்கள் கோடானுகோடி பேர், அவரை கைப்புள்ளையாய் வளர்த்து பராமரிக்க இருக்கமாட்டர்களா என்ன?!
கூட்டிக் கழிச்சி, கணக்குப் பார்த்தா, மார்க்கெட்டு போன கமல்ஹாசனைவிட, வடிவேலுவுக்குத்தான் ரசிகர்கள் மிக மிக அதிகம்!
கமலுக்கு இந்தியாவில் இடமில்லைன்னா, அமெரிக்காவுக்கு தாவிடுவாராம். அது சரி. உங்களுக்கு அமெரிக்கா விசா ஒண்ணரை நிமிஷத்திலே வாங்கிக் கொடுக்க ஆள் இருக்கு. ஆனா, வடிவேலு அமெரிக்காவுக்கு ஆசைப்பட்டா, விசா கிடைக்குமா? விசா கிடைக்கிறதெல்லாம் 'ஸ்கின் டோனை' வெச்சுத்தானே? வடிவேலு தோலுக்கு, அமெரிக்கா இல்லை; ஆப்கானிஸ்தான் போகக்கூட விசா கிடைக்காது!
8 comments:
மணியா? மானமா?... மணி தான்...ஹீ ஹீ ஹீ ஹீ
மானமாவது ஒண்ணாவது சிக்னல் கிடைச்சிருக்காது பாஸ்
பணமா? மனமா? எது பெரிது?
நம்மை வைத்து இவர்கள் கபடி ஆடுகிறார்கள்.போய் பொழப்ப பாருங்கப்பா ?
kamal panam pottirukkirar
Your sense of hunour is to be appreciated!. Comparing an actor with an actor& producer who has invested all his possession!!
ஏய் நீ லூசா இல்லை லூசான்னு கேட்கிறேன்... அரைகுறை எதுவும் எழுதவரலைன்னா மூடிக்கிட்டு கிட...னீயெல்லாம் எழுதலைன்னு யார் அழுதா ?
கழுதைகுட்டி மாதிரி மன்னை வாரி புழுதியைக் கிளப்பி என்ன வேலை இது,,,,,தினசரி உடற்பயிற்சி செய் இந்த மாதிரி கோனை புத்தி வராமலாவது இருக்கும்... எடுபட்ட பக்கி
ஆஹா ..ஓஹோ ...படித்தேன் ..ரசித்தேன்
மானம் வாழ்க .....பணம் ஒழிக
Post a Comment