நாங்கள் உடனடியாக முத்தமிட்டுகொள்ள வேண்டும்;
அல்லது...
தடாலடியாக, சற்றே அத்து மீற வேண்டும். இன்றைய கண நேரத்துக்கு எங்களின் உணர்ச்சிகளை நாங்கள் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
உங்களால் ஒரு தியேட்டரில் 'கார்னர்' சீட்டு ரிசர்வ் செய்து கொடுக்க முடிந்தால், நீங்கள்தான் எங்கள் உன்னதக் காதலின் தூதுவர். ஒரு பார்க்கில், அல்லது, கடலோரத்த்து படகோரத்தில் நாங்கள் மெய்ம்மறந்து கிடக்கையில், நீங்கள் ஒரு பாதுகாவலராக இருந்தால், நீங்கள்தான் காதலின் அதி முக்கியமான ஏஞ்சல்.
கல்யாணமோ, கருமாந்திரமோ, இப்போதைய உணர்ச்சிகரமான நேரம் அதி முக்கியம். நீங்கள்..., எனக்கு, இன்று உதவினால், நாளை நீங்கள் காதலிக்கும்போது நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.
'வெறி வெறி' ஹேப்பி வேலன்டைன்ஸ்' டே...!
(தியேட்டர் லைட்டை எப்ப சார் ஆஃப் பண்ணுவீங்க ?!)
1 comment:
காதலும் மாற்றமடைந்த கருவியும்
காதல்
செல்பேசியில்
பேலன்சைப்போல
தீர்வதற்குள்
தீர்க்கப்பட்டுவிட வேண்டும்
Post a Comment