"புதிய கீதையே வருக! புதிய இந்தியாவைத் தருக!!" - தானைத் தலிவர் (மோடி கூட்டணி)
"பாரத் மாதாவைக் காக்க வந்த பரமாத்மாதான் மோடிஜி!" - வை. கோவால்சாமி (மோடி கூட்டணி)
"மோடி ஒரு பயங்கரமான மதவாத மிருகம்." - அம்மா (மோடியோடு கூட்டணி இல்லை)
"இலங்கைக்கு ஒரு கொலை வெறியன் ராஜபக்சே; இந்தியாவுக்கு ஒரு கொலை வெறியன் மோடி. ஆதாரம் இருக்கிறது. கேஸ் போடப்போகிறேன்." சு.சாமி (மோடியோடு கூட்டணி இல்லை)
"முசுலீம்களின் காட்-ஃபாதர்தான் மோடி. அவரைத் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்" - ரஜினி வாய்ஸ் (மோடி கூட்டணி சப்போர்ட்டு)
"மோடி... இந்தியாவைக் காக்கவந்த இந்து - தமிழ்தேசியத் தந்தை!" - வீரப்புளி சீமான் (மோடி கூட்டணி)
"சாதிகளை ஒழிக்கவந்த ஆண்டை." - திரு திரு திருமா (மோடி கூட்டணி)
"மோடியின் தாடி... வெளி நாட்டுக்காரன் பார்த்தால் என்ன நினைப்பான்? அவர் ஷேவ் செய்யும்வரை, தமிழகத்தின் அனைத்து சவரக்கடைகள் முன்பு போராட்டம்" - மாங்காய் ராமதாசு அறிக்கை (மோடி கூட்டணி இல்லை)
(கூட்டணி பேரம் பேசி முடித்தபிறகு, காட்சிகள் மாறலாம். கற்பனைகள் உண்மையாகலாம்... )
1 comment:
شركة تنظيف موكيت بتبوك
شركة نظافة بتبوك
شركة نظافة منازل
نظافة عامة
شركات نظافة منازل
شركات تنظيف السيراميك بتبوك
شركات التنظيف بتبوك
Post a Comment