தென்மேற்கு பருவக்காற்று. கர்நாடகத்தில் பலத்த மழை: 6 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு - மாலை மலர்.
பூஜைக்கு கிடைத்தது பலன்: கர்நாடகாவில் கனமழை: கரை புரண்டு ஓடுகிறது வெள்ளம் - தினமலர்.
நீங்க செய்தி போடுறதுக்கு முன்னால, பிரபா ஒயின் ஷாப்புல உக்காந்து, கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாங்கடா. அப்பத்தான் ஒரேமாதிரி செய்தி போடமுடியும்!
##
திருமலை, ஜூலை 27-
திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் இந்து மதம் தவிரித்து பிற மதத்தினர் கோவிலுக்குள் நுழையும் முன்பு, உறுதி மொழி படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும். கடவுள் வெங்கடேஸ்வரா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அந்த உறுதி மொழி படிவத்தில் வாசகம் இடம் பெற்று இருக்கும்.
சுத்தமான நெய்யில செஞ்ச மதமாற்றம். கோதுமை, பால் பவுடர் கொடுத்து மதம் மாத்துறாங்கன்னு அவங்களைச் சொல்றீங்க. ஆனா, நீங்க வெறும் லட்டுவைக் காட்டியே மதமாற்றம் பண்றீங்க. ரெம்பக் கேவலம்ணா. உங்கள அந்த கோய்ஞ்சாமியே மன்னிக்க மாட்டான், கேட்டேளா!
##
ஜனாதிபதி நிகழ்ச்சிகளை யூ-டியூப் வழியாக பார்க்கலாம்.
அந்தக் கண்றாவிய நாங்க எதுக்கு பாக்கணும்?!
##
ஜனாதிபதி தேர்தல்: 52 பேர் செல்லாத வாக்களித்தது வெட்கமாகவும்,வருத்தமாகவும் உள்ளது- கருணாநிதி.
திருமங்கலம் ஃபார்முலாப்படி, ராவோட ராவா, குவாட்டரும் கோழி பிரியாணியும் ஒத்த ஐநூறு ரூபா நோட்டும் குடுத்திருக்கலாம். அழகிரி இப்ப டெல்லியில இல்லியா?!
##
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஹசாரே குழு முடிவு.
ஜோக்கர் சின்னம் கேளுங்க!
##
ஒரு நாலு நாளைக்கு இந்த மாதிரி படங்கள்லாம் தொடர்ந்து பத்திரிகைகள்ள வரும். பத்திரிகை தர்மம்!
ஜட்ஜு கூச்சல் போடுவாரு. நாலு நாளைக்குத்தான். அது நீதி தேவதையின் குரல்!
போலீசு வெரட்டி வெரட்டிப் புடிக்கும். நாலே நாளுதான். அரசு நடவடிக்கை. அரசுன்னு ஒண்ணு இருக்கறத காட்டணுமில்ல?!
இந்த நாலு நாள்ள, 'மக்க' மறந்துட்டாங்கன்னா, நீங்க எப்பவும்போல வண்டிய ஓட்டிக்கலாம். அதுவரையிலும் சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்!!
##
45 வயது வரை விளையாடுவேன்: தெண்டுல்கர்.
அதை பெப்சியும் எம்ஆர்எஃபும் முடிவு பண்ணிக்குவாங்க. உனக்கு அந்த ரைட்ஸ் இல்ல கண்ணு!!
##
ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்ட பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள். படம் : நன்றி, தினமலர்.
குழந்தைத் தொழிலாளர்கள். சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?
##
திவாரியே தந்தை:மரபணு சோதனை மூலம் நிரூபணமானது.
மனைவி, துணைவி, சேவகி, இல்லாள், நல்லாள் அப்படீன்னு சட்டபூர்வமா 'அவுங்களுக்கு' பேரு வச்சிருந்தா, நீ தப்பிச்சிருக்கலாம். எங்க தானைத் தலைவரு கால்தூசிய எடுத்து இபூதியா இட்டுக்கோ!!
##
"தயாநிதி, கலாநிதி ரூ.550 கோடி லஞ்சம் பெற்றது உண்மையே': சி.பி.ஐ., அறிக்கை.
அரஸ்ட்டு பண்றாப்ல இருந்தா, தயாநிதியை மட்டும் பண்ணிக்கோங்க. கலாநிதியை விட்டுடுங்க. அப்புறம், திருமதி செல்வம், தென்றல், தங்கம், நாதசுரம், இதையெல்லாம் நிப்பாட்டிடப்போறாங்க. நாடகம் முக்கியம்யா!!
##
"காங்கிரசுக்கு யானை பலமும், குதிரையின் வேகமும் உண்டு.'' - ஞானதேசிகன்.
ஆனா, தேவாங்கு மூளை இருந்தா, பிய்ஞ்சுபோன செருப்பு அளவுக்குகூட பிரயோஜனமில்லை!
##
கர்நாடகாவில் மழை வேண்டி, அரசு சார்பில், 34 ஆயிரம் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதற்காக மாநில அரசு, 17.5 கோடி ரூபாய் செலவு செய்தது. பூஜையின் பலனாக, தென் கர்நாடகா உட்பட மூன்று மாவட்டங்களில் பலத்த மழை பெய்து, வெள்ளம் கரை புறண்டு ஓடுகிறது. பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் மழை பெய்தது - தினமலர் செய்தி.
கர்நாடக மக்களே, யாகத்துக்குச் செலவு செய்த துட்டுல, பாதி 'அமௌண்ட்டை' தமிழக அரசு கொடுத்துடணும் அப்படீன்னு போராட்டம் பண்ணுங்க. காவிரித் தண்ணிய மட்டும் கேட்டு வாங்கிக்கத் தெரியுதில்ல?!!
##
மாணவியை பலி வாங்கிய பள்ளிப் பேருந்து: தகுதிச் சான்று வழங்கிய ஆர்.டி.ஓ. சஸ்பெண்ட்.
அடுத்து, பிதுங்கி வழியும் ஷேர் ஆட்டோவிலிருந்து ஒருவர் கீழே விழுந்து செத்தால், ஷேர் ஆட்டோக்களை வளைச்சு வளைச்சு பிடிப்பாங்க. எல்லாம் ஒரு மூணு நாளு கூத்து.
உயிர்களைக் கொன்னு, அனுபவப் பாடத்தைக் கத்துக்குது நம்ம வக்கத்த அரசாங்கம். காறித் துப்பணும். யார் மூஞ்சில துப்பட்டும்?!
##
வெள்ளி பனி மலையில் வீரப்போராட்டம்: இன்று கார்கில் நினைவு தினம்.
இமயமலையில் வெற்றிக்கொடி. குமரிமுனையில் கூழைக்கும்பிடு. மண்ணுக்காக போராடுவது வீரமல்ல; மனிதனைக் காக்கப் போராடுவதே வீரம். வெட்கித் தலை குனிவோம்!!
##
வறுமை என்ற வார்த்தை, இந்திய அகராதியில் இருந்து அகற்றப்பட வேண்டும்: பிரணாப்.
மொதோ முத்து! பவர்ஃபுல்லான நிதியமைச்சரா இருந்தபோதே ஒழிக்க முடியலை. இப்ப டம்மீ பீசு. என்னத்தைக் கிழிக்கப்போற?!!
##
பூக்கள்… வாழ்க்கையில் வலிகளை ஏற்படுத்தும் தருணங்கள் ஏராளம். உதாரணத்துக்கு… சென்னையை அடுத்த பெரிய பாளையம் சுறுப்பட்டு கிராமங்களில் ரோசா சாகுபடி அதிகம். நள்ளிரவு இரண்டு மணிக்கு, ஊரிலுள்ள அத்தனை மக்களும் முழங்கையில் லாந்தர் விளக்கை மாட்டிக்கொண்டுஅல்லது தலையில் டார்ச் விளக்கை மாட்டிக்கொண்டு, ரோசாப்பூ பறிக்கச் செல்லவேண்டும். அது லேசான தூரலோ, கடும் மழையோ, நடுநடுங்கும் குளிரோ… பாம்போ, பல்லியோ, தேளோ, பூரானோ, பேயோ, பிசாசோ… ஆனால் நள்ளிரவு இரண்டு மணி என்பது அதி முக்கியமான நேரம். பூக்கள் மலர்ந்தவுடன் பறிக்கப்பட்டு, அதிகாலையிலேயே பட்டணத்துக்கு மார்க்கெட்டுக்கு சென்றுவிடவேண்டுமென்றால், இந்த நேரத்தில்தான் பூப்பறிக்கவேண்டும். விடியற்காலை வரும் முதல் பஸ்ஸில் மூட்டை கட்டி ஏற்றிவிடவேண்டும். நேரம் தவறினால் அத்தனையும் பாழ். குப்பையில்தான் கொட்டவேண்டும்.
அந்த நேரத்தில் நீங்கள் வண்டியில் பயணம் செய்ய நேர்ந்தால், பார்க்கலாம். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மின் மினிப் பூச்சிகள் போல் விளக்குகள் மினுக்கிக்கொண்டிருக்கும். நூற்றுக்கணக்கானோர் பூப்பறித்துக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் ஊரே வெறிச்சோடிக் கிடக்கும்.
அண்ணா நகரிலும், அபிராம புரத்திலும் பொக்கே பார்லர்களில் விற்பனைக்காக சிரித்துக்கொண்டிருக்கும் பூங்கொத்துகளின் உள்ளே வேதனைகளுக்குப் பஞ்சமில்லை!
##
தன் அக்காளிடம் சொல்லி ஆசைப்பட்டது போலவே, குதிரைகளோடு குதிரையாக, ஒரு மண் குதிரை ஜனாதிபதி லாயத்தில் சேர்க்கப்பட்டுவிட்டது.
##
ஆழ்வார்குறிச்சி, ஏ.பி.நாடானூரில் முதியவர் ரூ.1.50க்கு தோசை விற்று
வருகிறார்.
"நானும் ஒண்ணாற்ரூவாய்க்கு குடுப்பேன். ஆனா, நீங்க ஒரு தோசைக்கு 38.50 மேல போட்டுக் குடுத்தாத்தான் நான் ஜீவஜோதி கேசையே நடத்த வேண்டிய கண்டிசன்ல கெடக்கேன்!" - சரவணபவன் அண்ணாச்சி.
##
பழங்குடியினத்தவர் ஒருவரை ஜனாதிபதியாக அடைய
கிடைத்த அரிய வாய்ப்பை நமது நாடு இழந்துள்ளது: சங்மா.
யோவ். அதெல்லாம் கிடக்கட்டும். நீ பழங்குடி மககளுக்காக என்ன ம... மண்ணாங்கட்டி கிழிச்ச?!! அத்தைச் சொல்லுய்யா மொதல்ல!
##
இயக்கத்துக்காக மார்பை பிளந்து காட்டுவேன் : மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உருக்கம்.
பொளந்து கட்டினேன்னா, கையும் களவுமா மாட்டிக்குவே. அதுக்குள்ற செட்டப்பு தானேய்யா இருக்குது?! அப்புறம், பொண்டாட்டி வேற பப்ளிக்கா தொடப்பக்கட்டையாலயே விளாசும். தேவையா?
##
திறந்த வெளியில் கழிவுகளை வீசினால் ரூ.10 ஆயிரம் அபராதம்: கேரள அரசு முடிவு.
தமிழ் நாட்டு பார்டர்லதான் கொட்டணும்!!
##
தேக்குமரத் திட்டம்
நாமம் போட்ட பிறகு,
ஈமு கோழி.
பிற்காலத்துல
இதுவும்
பட்டையா நாமம் போடும்போது,
குறைந்த பட்சம்
கோழி விளம்பரத்துல வந்த
நடிகர்களையாவது
கைது பண்ணுங்கடா, டேய்!!
##
பிரணாப் பதவியேற்கும்போது, அவர் பேசுறத டிடில காட்டுவாங்க. தவறாம உங்க குழந்தைகளை பார்க்கச் சொல்லுங்க. இங்கிலீஷ் உச்சரிப்பை நல்லா கத்துக்கலாம்!!
##
உலகில் உள்ள அத்தனை நாடுகளும், சிவப்புக் கம்பளம் விரித்து வைத்துக்கொண்டு, வரவேற்கத் தயாராகிவிட்டன! இனி, கிளம்ப வேண்டியதுதான் பாக்கி!!
##
காதுல புகை. ஹிப்பித்தலை மயிரு காதை மூடிக்கிட்டிருந்தாலும், புஸ்ஸுன்னு வெளியில வரும்!
##
இதைத்தானே எதிர்பார்த்தாய் நந்தகுமாரா?
போ. போய் உன் மாட மாளிகளைப் பார்.
தோட்டம் துரவுகளைப் பார்.
ஆனால், நீ அமரப்போவது என்னவோ, அதே நாத்தம் புடிச்ச சிம்மாசனம்தான்.
போ. போய் நசுக்கிக் குசு விடு!

1 comment:
கூர்மையான சமூக பார்வை, தெளிவாய் எடுத்துவைக்கும் தமிழ் நடை, போகிற போக்கில் ஆழமாய் பதிய வைக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் சமுதாயத் தொண்டு. வாழ்த்துக்கள், நண்பரே, செல்வராஜ்.
Post a Comment