அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!
விதைக்க நிலமில்லை. இறைக்க நீரில்லை. அறுக்க ஆளில்லை. இருந்தாலும்... 'ஆர்கானிக்' நெல்லுக்கு 'ஆர்டர்' வந்திருக்கு. அடியே என் தங்க ரதம், கடைசியாய் ஒரு முறை உன் தாலியை கழற்றிக் கொடு!!
1 comment:
அருமை அருமை
இன்றைய யதார்த்த நிலையை மிக நேர்த்தியாய்ச்
சொல்லிப்போகும் அருமையான கவிதை
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment