எது நடந்ததோ, அது இனி நன்றாகவே நடக்காது.
எது நடக்காதோ, அது இனி நன்றாகவே நடக்கும்.
எது நடக்க இருக்கிறதோ, ங்கொய்யால, அது நடந்தே தீரும்!
உன்னுடைய எதையும் நீ இழப்பாய்; எப்போதும் அழுவாய்.
எதை நீ கொண்டுவந்தாய்; அதை நீ கேட்பதற்கு?
எதை நீ வைத்திருக்கிறாய்; அதை அடமானம் வைப்பதற்கு?
எதை நான் எடுத்துக்கொண்டேனோ, அது உங்களிடமிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ இழந்தாயோ, அது உன்னிடமிருந்தே திருடப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளைமுதல் என்னுடையதாகிறது.
மற்றொரு நாள் வேறொருவருடையதும் என்னுடையதாகிறது.
இதுவே எனது நியதியும்
எனது ஆட்சியின் சாரம்சமும் ஆகும்.
- சனநாயகம் அருளிய பரதேசிக் கீதா.
3 comments:
keep it up
keep it down
இதுவே சரியானது
Post a Comment