"டேய், அப்துல் கலாம் தலையா..." அப்படீன்னு கவுண்டமணி செந்திலைத் திட்டினா, அந்தப் படம் 'பற்பலபலபலபல' வழக்குகளைச் சந்தித்து, வெளிவராமையே போய்ட வாய்ப்பு உண்டு. அத்தனையும் நாட்டுப்பற்று.
அதையே, வசனத்தில் சிறு மாற்றம் செய்து,
"டேய், கோமுட்டித் தலையா..." அப்படீன்னு ஒரு தனி மனிதனையோ, அல்லது ஒரு ஜாதியையோ திட்டினா, அதுக்கு NOC (No Objection Certificate) உடனே கிடைச்சிடும்!!
##
துணை ஜனாதிபதி தேர்தல்: ஜெயலலிதாவை சந்திக்க ஜஸ்வந்த்சிங் வருகை.
கைக்காசு போய்டும்ணே... சங்மாவை கேட்டுப்பாருங்க!
##
ஒலிம்பிக் ஹாக்கி: இந்தியா தோல்வி.
சரி விடு. பாகிஸ்தானோட சதியா இருக்கும்!!
##
நடப்பாண்டில் பருவமழை பொய்த்து போனதால் விவசாயதுறையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக சரிந்து போய் இருப்பதாக திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார்.
என்னோட லப்பர் செருப்பு ஒண்ணு அந்துபோச்சிண்ணே. இதையும் ஒரு காரணமா சேத்துக்கிடுங்க!!
##
பஸ் ஓட்டையில் விழுந்து சிறுமி பலி: பள்ளி நிர்வாகி, மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாமீன் மனு.
ஹ்ம்... பேருந்துல ஓட்டை போட்டவங்களுக்கு, சட்டத்துல ஓட்டை போடத் தெரியாதா என்ன? ஜாமீன் கெடைச்சிடுச்சின்னு வச்சிக்கிடுவோம்!!
##
அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஏற்றிய 80 வாகனங்கள் உரிமம ரத்து: சென்னையில் போலீஸ் அதிரடி நடவடிக்கை.
மீதி இருக்கிற 'எட்டாயிரத்துச் சொச்சம்' வாகனங்களை, அடுத்த முறை யாராவது விழுந்து 'செத்து தொலைச்சா', அப்போ பாத்துக்கலாமுன்னு ரகசிய முடிவு எடுத்திருக்காங்க!!
##
அனைத்து பள்ளிகளிலும் ஆங்கிலவழி கல்வியை ரத்து செய்ய வேண்டும்: தமிழறிஞர்கள் கூட்டமைப்பு.
எங்க, நிலாவுக்கு போய்ட்டு இப்பத்தான் திரும்பி வர்றீங்களா?!
நீங்க ரொம்ப லேட்டுண்ணே!
##
"எப்படியாவது மூணு வேளை சாப்டே ஆகணும்." - ஒரு கார்ப்பரேஷன் பள்ளிக் குழந்தையின் கனவு.
"இதெல்லாம் போங்காட்டம்." - கலாம்.
##
பிரபாகரன் படங்களுக்கு தடை விதித்தால்
ராஜீவ் காந்தி, சோனியா படங்களை அகற்றுவோம். : சீமான்
இதே தடைய அம்மா போட்டங்கன்னா, கொய்யால, பிரபாகரன் படத்தை கவுத்து வெச்சிடுவோம்!!
##
அபார்ட்மெண்ட் விளம்பரங்களில் 'பிராமின்ஸ் ஒன்லி,' ' அப்படீன்னு போட்றாங்க.
ரொம்ப நல்லா புரியுது.
'கேட்டெட் கம்யூனிட்டி' (Gated Community )அப்படீன்னு போட்றாங்களே, அதான் இந்த மரமண்டைக்கு புரிய மாட்டேங்குது!
கேட்டட் கம்யூனிட்டி அப்படீன்னா என்ன?
ஒருக்கா..., அந்த அப்பார்ட்மெண்ட்டுல Adults only மட்டும்தான் உள்ற போகமுடியுமோ?
##
தமிழினத்துக்கு எதிரான செயல்பாடு: பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்- சீமான்.
சப்பரமணி, உங்க தாத்தா 'விடி' நோவு வந்து செத்துட்டாருன்னு கேள்விப்பட்டேன்; உண்மையாடா?!
##
அன்னா ஹசாரே பதவி ஆசையை நிரூபித்து விட்டார்: ஜி.கே.வாசன்.
கொஞ்சம் பொறுங்க. இப்போ வாசன், மூப்பனார் மாதிரியே பாக்கு போட்டுக்கிட்டு குதப்பிக்கிடிருக்கார். துப்பினப் பொறவுதான் சொல்லுவாரு, 'சிதம்பரத்துக்கே எத்தனைமுறை நிதியமைச்சர் பதவி கொடுப்பீங்க?' அப்படீன்னு!!
##
கும்பகோணத்தில் 2004ம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி தீவிபத்து வழக்கை, 6 மாதங்களுக்குள் முடிக்க தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஜட்ஜைய்யா!!! இறந்துபோன குழந்தைங்க, மறு பிறவி எடுத்துவந்து, சாட்சி சொல்லணுமுன்னு கனம் கோர்ட்டார் எதிர்பார்க்கிறாங்களோ என்னவோ?!
##
பழச்சாறு அருந்தி, உண்ணாவிரத்தை முடித்தார் அசாரே.
அப்போ, சாணிப் பவுடர் தற்கொலைக்கு மட்டும்தானா?!
##
நூத்தியெட்டுல, ஒருத்தர் படுத்துக்கிட்டுப் போனா, அவரு பொழைச்சிட்டாருன்னு அர்த்தம்.
அதே ஒருத்தர், பிரைவேட்டு ஆம்புலன்சுல, 'உய்யி உய்யின்னு' ஊதிக்கிட்டே போனா,
அந்த பிரைவேட்டுக்கு, ஒரு அடிமை சிக்கிட்டான்னு அர்த்தம்!!
##
எட்டு மணி நேர வேலை அப்படீங்கறது, திரும்பவும் பறிபோய்டுச்சீன்னு நெனைக்கிறேன்.
'ஒயிட் காலர்களைத் தவிர்த்து', இப்போ எல்லாருமே பன்னிரண்டு மணி நேரம் வேலை பாக்குறாங்கண்ணே!!
##
எப்படியும், ஊரு, பேரு, அட்ரஸ், இல்லாத நாடுங்கள்ளாம் அஞ்சு ஆறுண்ணு தங்கம் வாங்கிடும்.
நம்ம நாட்டை நெனைச்சாத்தான் பகீறுங்குது.
இருந்தாலும், ஒரு 'ஓ' போட்டு வைப்போம்.
ஜெய் ஓ!!!
##
"இலங்கைத் தமிழர்களின் காயங்களுக்கு மருந்துதான் டெசோ மாநாடு' - கருணாநிதி.
இந்த மருந்தை நீங்களும் உங்க முதுகுல தடவிக்கோங்க. ஒருக்கால், உங்க வளைஞ்சிபோன முதுகெலும்பு நேரா நிமிர்ந்து நிக்குதான்னு பாக்கலாம்!
##
இலங்கை படையினரின் பலத்தை அறிந்து கொள்ளவே இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையுடன் போர் ஏற்பட்டால் அவர்களது படைப்பலம் என்ன என்று நாம் அறிந்திருப்பது அவசியமாகும். இதுவே இலங்கை படை வெளிநாடுகளில் பயிற்சி பெற்றால் அவர்களது பலத்தை எவ்வாறு நாம் அறிந்து கொள்ள முடியும் என்றும் இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
அப்போ, பாகிஸ்தானோட மொத்த படையையும் இங்கே கொண்டுவந்து பயிற்சி கொடுத்து அனுப்பிட்டா, அவுங்க பலத்தையும் நாம தெரிஞ்சிக்கலாம்!
##
மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்க பள்ளிக் குழந்தைகள் நான்கு அம்சத் திட்டத்தைப் பின்பற்ற வேண்டும். மகிழ்ச்சியான இல்லங்களை உருவாக்க ஆன்மிகம், தாயாரின் மகிழ்ச்சி, வெளிப்படைத் தன்மை, பசுமையான மற்றும் சுத்தமான சுற்றுச்சூழல் என்ற நான்கு அம்சத் திட்டத்தை பள்ளிக் குழந்தைகள் பின்பற்ற வேண்டும் - கலாம்
தஞ்சாவூரு கல்வெட்டுல பொறிச்சு, அப்படியே குப்புறக் கவுத்து வைக்கவேண்டிய வார்த்தைகள்!
##
உண்ணாவிரதத்தை கைவிட்டு மருத்துவமனையில் அனுமதியாகும்படி டில்லி போலீஸ் அன்னா ஹசாரேவிற்கு கடிதம் எழுதி உள்ளனர்.
தோ ஆச்சு. இப்ப ரெண்டு டாக்டருங்க வந்து நாடி புடிச்சிப் பார்ப்பாங்க. 'ரொம்ப சீரியஸ், இனிமே நீங்க உண்ணாவிரதம் இருந்தா ஆபத்து' அப்படீன்னு சொல்லுவாங்க. ஆரஞ்சு ஜூஸ் குடிச்சிட்டு, அடுத்த செகண்டு அவரே வந்து ஆஸ்பத்திரில படுத்துக்குவாரு. அவசரப் படாதீங்க போலீஸ்கார்!
##
காலராவுக்கு பயந்து கொடநாட்டில் ஜெ - ஸ்டாலின் தாக்கு!
உண்மையாகவும் இருக்கலாம். இவுங்கதான் 'ஹைஜீனிக்' அம்மாவாச்சே?! 'கிருமி தொத்திக்கும்' என்று கையை இடையில் வைத்து ஒரு பச்சிளம் குழந்தைக்கு டூப்பு-முத்தம் கொடுத்தது நினைவிருக்கிறதா?
##
ஒரு இந்தியப் பெண், ஒரு அமெரிக்கரைக் கரம் பிடித்த நாள் முதல் 'அவள் ஒரு அமெரிக்கப் பிரஜை' என்பது உண்மையானால், அது உலகளாவிய ஆணாதிக்கம் & பெண்ணடிமைத்தனம்!!
##
சீனாவை விட இந்தியா ஒரு தங்கமாவது அதிகமா வாங்கிடணும்! ஸ்ரீலங்கா இந்தியாவை விட அதிகமா தங்கம் வாங்கினாலும் பரவாயில்லை....ஆனா, பாகிஸ்தான் இந்தியாவைவிட ஒண்ணாவது கம்மியா வாங்கணும்! (எல்லாம் ஒரு நாட்டுப் பற்றுதான்)!!! ;)
##
சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது, வேதியர் ஒழுக்கம் எனும் நூலை எழுதியது...
அட, நம்ம வீரமா முனிவர்தான்!!! விலை போயிருப்பாரோ?!
##
இந்து முன்னணி சார்பில், சென்னையில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்படும்: ராம.கோபாலன் தகவல்.
ரவுண்டா இருக்கே, தோஷம் ஆகிடாது?
மொய் எழுதுறாப்புல, அஞ்சாயிரத்து ஒண்ணா ஆக்கிடுங்க எஜமான்!!
##
"இந்த முறை நாம் ஆண்டே தீரணும். இதற்கு எந்த தியாகத்தையும் செய்ய நமது இளைஞர்கள் தயாராக உள்ளனர். நமது இனத்தை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் மாம்பழத்திற்கு ஒட்டு மொத்தமாக ஒட்டு போட தயாராகி விட்டனர்." - ராமதாசு.
ஐய்யா மாம்பழ சீசனைச் சொல்றாரு. வேற ஒண்ணும் இல்லை!!
##
"திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்?" - சென்னை மாநகராட்சியின் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ஊழல் குறித்து, முதல்வரின் கமண்ட்.
வாயைப் பொத்துன்னா பொத்திக்குவாங்க.
கையைக் கட்டுன்னா கட்டிக்குவாங்க.
வேன்ல தொத்திக்க அப்படீன்னா தொத்திக்குவாங்க.
கால்ல விழுன்னு சொன்னா தொபீல்னு விழுந்துருவாங்க.
ஆனா, இது அடிப்படை உரிமை மேடம்.
இந்த விஷயத்துல யாராவது விட்டுக்கொடுப்பாங்களா? நீங்க சும்மா எட்ட நின்னு வேடிக்கைதான் பாக்கணும்!
'நீங்க செய்யாதையா நாங்க செய்ஞ்சுட்டோம்' அப்படீன்னு சொல்லிட்டா, அப்புறம் உங்களுக்கு ரெம்ப அவமானமா போயிடும்!
##
"குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஒரு புலி.'' - காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி., விஜய் தர்தா.
'பசுத்தோல்' போர்த்திய புலி!!
##
ஈமு கோழியை வளத்து, இளிச்சவாயனா ஏமாந்து போறதுக்குப் பதிலா, நாட்டுக் கோழியை வளக்கலாம். செலவே இல்லை. தீனி போடத்தேவையில்லை. கொட்டாய் போடத் தேவையில்லை. தக்கனூண்டு மூங்கி கூண்டு இருந்தாப் போதும். கிடைக்கறதைத் தின்னு, செமத்தியா வளரும். அஞ்சி பத்தா

வும். பத்து நூறாவும். இப்ப, நம்ம நாட்டுல, நாட்டுக்கோழி மோகம் அதிகமாயிடுச்சி. ஒரு நாட்டுக் கோழி 350 ரூவா. வூட்டுல துட்டு கொட்டோ கொட்டுன்னு கொட்டும். முயற்சி செய்யுங்க.
ஐடியா குடுத்ததுக்கு மட்டும் ஒரு அம்பதாயிரம் டிடியா எடுத்து அனுப்பிடுங்க!

ஈமு
(ஈமுவுக்கு முன்)
ஈபி
(ஈமுவுக்குப் பின்)
இதுதான்
முதலீட்டாளர்களின்
வரலாறு!!!
(ஈமுவுக்கு முன்)
ஈபி
(ஈமுவுக்குப் பின்)
இதுதான்
முதலீட்டாளர்களின்
வரலாறு!!!
##
திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் இந்து மதம் தவிரித்து பிற மதத்தினர் கோவிலுக்குள் நுழையும் முன்பு, உறுதி மொழி படிவத்தில் கட்டாயம் கையெழுத்திட வேண்டும். கடவுள் வெங்கடேஸ்வரா மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று அந்த உறுதி மொழி படிவத்தில் வாசகம் இடம் பெற்று இருக்கும்.
சுத்தமான நெய்யில செஞ்ச மதமாற்றம். கோதுமை, பால் பவுடர் கொடுத்து மதம் மாத்துறாங்கன்னு அவங்களைச் சொல்றீங்க. ஆனா, நீங்க வெறும் லட்டுவைக் காட்டியே மதமாற்றம் பண்றீங்க. ரெம்பக் கேவலம்ணா. உங்கள அந்த கோய்ஞ்சாமியே மன்னிக்க மாட்டான், கேட்டேளா!

3 comments:
அருமை அருமை தோழரே..
நான் என்னாத்த சொல்றது.. எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டீங்களே!! தோழர்.
இளங்கோவன் மேட்டரும், ராமதாஸ் மேட்டரையும் படிச்சிட்டு உருண்டு உருண்டு சிரிச்சேன்.
Post a Comment