My Blog List

சமத்துவ உலகுக்கான சிந்தனைகளைப் படைப்போம்

அறிவியல் சார்ந்த சிந்தனைகளோடும், ஆக்கபூர்வமான அரசியல் பொருளாதாரத் தத்துவங்களோடும் நாம் இங்கு விவாதிப்போம். விவாதம் சமத்துவ உலகை படைப்பதாகவும், இயற்கையாய் அமைந்த விதிகளை புரிந்துகொள்ளவும் ஆவன செய்யும்!

Search This Blog

Pages

Related Posts Plugin for WordPress, Blogger...

5.10.12

கருப்புச் சட்டை வெண்ணை வெட்டி


'மனிதச் சங்கிலி இல்லை; குறைந்த பட்சம் அம்மாவை எதிர்த்து ரிங்கா ரிங்கா ரோசஸ் கூட பாடமுடியாதுடா உங்களால,' அப்படீன்னு, குண்டு கல்யாணம் குலுங்கி குலுங்கி சிரிக்கிறாப்புல கனவு வருது தலிவரே...!!

ooo

குஷ்பூ ரசிகக் குஞ்சுகள் 'குஷ்பூவுக்கு கருப்புப் புடவையான்னு' கொதித்தெழுந்திருக்காங்க. அவங்க கலர் புடவை கட்டலைன்னா, திமுக ரெண்டா ஒடையறதுக்கு  200% வாய்ப்பு உண்டு!

000

'இனி கருப்புச் சட்டை அணிவேன்' - கருணாநிதி.

அப்படியே எள்ளு சாதம் பெசஞ்சி சூரியோதயத்துக்கு மின்னால காக்காய்க்கு வெச்சிடுங்க. ஆயுள் கூடும்; போயஸ் ஏழரை விட்டு ஓடும். அக்ரகாரத்துல பேசிக்கிறாங்க தல!

000

கண்டிப்பா இன்கம் டேக்ஸ் கட்டிடுங்க; இல்லைன்னா கம்பி எண்ணுவீங்க, மலேரியா தடுப்பு, டெங்கு கொசுக்கடி, கண்தானம், மகளிர் முன்னேற்றம், கிசான் 24 மணி நேர சேவை... இப்படீன்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தபா சூரியன் எஃப் எம்ல சென்ட்ரல் கவர்மெண்ட்டு அட்டீஸ்மெண்ட்டு கொட்டிக்கிட்டே இருக்குது. 

கலைஞர், கூட்டணியில இருக்கறதுக்கு இதுவும்கூட ஒரு முக்கிய காரணமா இருக்கலாம்!!

4 comments:

Anonymous said...

பித்துப் பிடித்து விட்டால் தாம் என்ன செய்கின்றோம் என்பதையும் அறியாமல் உளறத் தொடங்கி விடுவார்கள் .. நிற்க .. இது மருத்துவப் பதிவு தானே !!! ஒ ! இல்லையா

Anonymous said...

puthiya paamaran malayave peratti vachiduvaaru, theriyuma ungalukku... parathesi avara kurai koora unakku ennada thaguthi irukku pannaada naaye moodittu aayavukku kundi kaluvi vidura velaiya mattum paaru.....

Anonymous said...

அம்மா........................தாயே............
புண்ணியவதி...................................


உன்ணோட இருண்ட
கால ஆட்சியில்............


பகலில் வெயில் கொடுமை!
இரவில் கொசுத் தொல்லை!


மூன்றாவதாகவும்..........நீயே
வந்து ஆளுடீயம்மா.............


பகலில் இம்சை கொடுக்கும்
ஈக்களும்.........................................
இரவில் இரத்தத்தை உறிஞ்சும்
கொசுக்களும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


உன்னை வாயார............................
வாழ்த்துமடீயம்மா...............


நீதான் புண்ணியவதி என்று,,,,,,,,,,,,,,,,,,,

Anonymous said...

pesaama itula oru kaiyeluthu pottuttu kilampu kaathu varattum.....

அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசின் மாட்சிமை பொருந்திய முதலமைச்சர், லட்சியம், தொண்டு, தியாகம் ஆகியவற்றின் மொத்த உருவமாகத் திகழும் இதய தெய்வம் தங்கத் தாரகை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்த கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையில் எங்களை உளப்பூர்வமாக இணைத்துக் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வுடனும், அஞ்சாத உறுதியுடனும், ஆளுமைத் திறனோடும் கழகப் பணியாற்றுவோம்.

கழகத்தின் கொள்கைகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்றி கழக மாண்புகளைப் பேணிக்காத்து, கழக வளர்ச்சிக்கு உணர்வோடும், உத்வேகத்தோடும் தொடர்ந்து உழைப்போம்.

இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மீது மாறாத பற்றோடும், விசுவாசத்தோடும் திகழ்ந்து, கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் போர் வீரர்களாக, வீராங்கனைகளாக லட்சிய வேட்கையோடு மக்கள் பணி ஆற்றுவோம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் மொத்த வடிவமாகத் திகழும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளை எந்நாளும் காப்போம், பாசறையின் பணிகளுக்கு எங்களை முழு மனதோடு அர்ப்பணிக்கிறோம்.

நாங்கள் எத்தகைய தியாகத்திற்கும் தயார், தயார் என உளமாற உறுதி கூறுகிறோம்’’என்று கூறப்பட்டுள்ளது.



அதிமுகவின் இந்த அறிக்கையால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது

Post a Comment